நீங்கள் வேலையாக இருப்பதை நாங்கள் அறிவோம்,
அதனால்தான் ஊக்குவிக்கும் படிப்புக்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்!

ஜான் ஆங்கர்பெர்க் நிகழ்ச்சி உங்களுக்கு உதவ முயலுகிறது.
உங்கள் விசுவாசம் வலுப்பெற, நாங்கள் இலவசமாக ஆதாரங்களை(சாதனங்களை) உஙக்ளுக்கு வழங்குகிறோம். நீங்கள் செல்லும் இடங்களிலெல்லாம்...... இதை செய்ய உதவுங்கள் ...!"

about-thumb-1

நாம் ஏன் இதை செய்ய வேண்டும்?

37 வருடங்களுக்கும் மேலாக ஜான் அன்கர்பெர்க் நிகழ்ச்சி, உண்மையான கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளித்து, கிறிஸ்தவ விசுவாசத்தை முன்வைத்து, பாதுகாத்து வருகிறது. ஊழியத்தின் அனைத்து பகுதிகளிலும் ,அதாவது பல ஊடகங்கள் மூலம், வேதாகம சத்தியத்தை பிரகடனம் (பறைசாற்றுவதற்கும்) செய்வதற்கும், விசுவாசிகளை ஊக்குவிப்பதற்கும், நம்பிக்கைக்கான சவால்களுக்கும், கஷ்டமான இறையியல் கேள்விகளுக்கும் பதில்களை வழங்கி வருகிறோம்.

ஜான் அன்கர்பெர்கை சந்தியுங்கள்.

டாக்டர் ஜான் அன்கர்பெர்க் அவர்கள், அமெரிக்காவில் மிக அதிகமாக பார்க்கப்படுகிற கிரிஸ்துவ உலகக்காட்சி நிகழ்ச்சியான ஜான் அன்கர்பெர்க் நிகழ்ச்சியின் நிறுவனர் மற்றும் தலைவருமாக இருக்கிறார். அவருடைய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் 106 மில்லியன் அமெரிக்க வீடுகளுக்கும், 12 மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் ஒளிப்பரப்பப்படுகிறது. எழுத்தாளர், இணை எழுத்தாளர், 20 மொழிகளில் ஆய்வு வழிகாட்டிகள் மற்றும் 158 புத்தகங்களின் பங்களிப்பாளராக, அவருடைய எழுத்துக்கள் 3 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்கப்பட்டிருக்கின்றன. மற்றும் இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான வாசகர்களை ஆன்லைனில் அடைகிறது .

about-thumb-2