Frequently Asked Questions

இந்த ஊக்குவிப்பு படிப்புகள் என்றால் என்ன?

  • தேவனோடு நடக்க ,உஙக்ளுக்கு உதவுவதற்கு ஊக்கமளிக்கும் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஒருவேளை சீஷத்துவம் குறித்து எப்படி உங்கள் சபைகளிலிருந்து கற்றுக்கொள்வது குறித்தோ, அல்லது தேவனோடு அனுதின
    தியானத்திற்கு வழிநடத்துதல் தேவைப்பட்டாலோ, உங்கள் பயணத்திற்கு உதவுவதற்கும் உங்களை உற்சாகப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான் எப்படி படிப்புக்களை எடுத்து
படிக்க தொடங்குவது ?

  • எளிமையானது (எளிது ) ! மேல் வலது மூலையில் உள்ள "உள்நுழை" என்பதற்கு சென்று, அதைக் கிளிக் செய்து, "பதிவு செய்க" என்கிறதில் உங்கள் தகவலை நிரப்பி, பின்பு தொடங்குவதற்கு "பதிவு" என்பதைக் கிளிக் செய்க.

நான் படிப்பைத் தொடங்குவதற்கு முன்பு , நான் தயாராவதற்கு ஏதாவது எனக்கு தேவையா?

  • இல்லை, ஒவ்வொரு நாளும் வேத வாசிப்பு, ஆடியோ விருப்பங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து படிப்புகளுக்கும் தேவையான எல்லா பொருட்களையும் நாங்களே வழங்குகிறோம்.

நான் இன்னும் படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது / எப்படி அதிகரிப்பது ?

  • நீங்கள் உள்நுழைந்தவுடன், மேலும் அதிக படிப்புக்களை சேர்ப்பது எளிதானது! முக்கிய உள்நுழைவுப் பக்கமானது பல்வேறு படிநிலை விருப்பங்களைக் காட்டுகிறது, எனவே தொடங்குவதற்கு ஒன்றை கிளிக் செய்க!

ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் திட்டமிட வேண்டும்?

  • ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும், ஆனால் இந்த வழியாக மிக வேகமாக செல்ல கூடிய ஜனங்கள் ஒவ்வொரு நாளும் 15-30 நிமிடங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் தேவைப்படுவார்கள் என்று நாங்கள் சொல்கிறோம்; அவர்கள் செல்லும் தொடர்களைப் பொறுத்தது. இந்த போதனைகளை உண்மையாக நிரப்புவதற்கு போதுமான நேரத்தை கொடுக்க நிச்சயத்து கொள்ளுங்கள்.

வினாடி வினாவைப் பற்றி என்ன?

  • வினா விடைகள் உங்களைத் தவிர வேறு யாராலும் சரிபார்க்க முடியாது, அவைகள் நீங்கள் கற்றுக் கொள்ள உதவும் ஒரு கருவி தான். நீங்கள் எந்த கேள்வியையும் விட்டுவிட்டால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வினாவை திரும்பப் பெறலாம்.

நான் ஒரு வினாடி வினாவை திரும்ப பெற முடியுமா?

  • நிச்சயமாக! உஙக்ளுக்கு வேண்டுமானால் வினாடி வினாவில் கிளிக் செய்தால், திரும்பப் பெற முடியும், நீங்கள் வினாடி வினாவை திரும்ப பெறுவதற்கு உங்களுக்கு ஒரு பச்சை பொத்தான் கொடுப்பட்டிருக்கும்.

நான் பாடத்தை திரும்ப பெற முடியுமா?

  • முற்றிலும்! நீங்கள் விரும்புகிறபடி பலமுறை ஒரு பாடத்தை திரும்பப் பெறலாம். கிறிஸ்துவோடு உங்களுக்குள்ள உறவுகளில் நீங்கள் கற்றுக்கொள்ளவும் வளரவும் உதவ அவர்கள் இருக்கிறார்கள்.

மேலும் படிப்புகள் சேர்க்கப்படுமா?

  • ஆமாம், இன்னும் அதிக உள்ளடக்கத்தை கொண்டு வர எங்கள் குழு தொடர்ந்து பணியாற்றி வருகிறது, மேலும் புதிய தொகுப்புக்களை எல்லா நேரங்களிலும் பதிவேற்றுவோம். தற்போதைய பாடநெறிகளோடு சேர்த்து தொடர்ந்து தேவைப்படும் போதெல்லாம் புதிய தொடரைச் சேர்ப்போம்.

உங்கள் கேள்விகளை பார்க்க முடியவில்லையா? இங்கே அனுப்பவும்!